மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக
dmk
ntk
mnm
aiadmk
By Jon
பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை வெளியிட்டது பாமக. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கூட்டணிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு,இருகட்சியினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு பாமக தனக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே 2 கட்டமாக வெளியிட்டது.
அதன்பிறகு தற்போது மூன்றாம் கட்டமாக ஒரு பட்டியலை பாமகவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி மேட்டூரில் எஸ். சதாசிவமும், பூந்தமல்லியில் (தனி), எஸ். எக்ஸ் ராஜமன்னார், சங்கராபுரத்தில் மருத்துவர் ராஜா, வந்தவாசியில் (தனி) முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.