அண்ணாமலை பெயர் இல்லை.., பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

BJP Election
By Yashini Apr 03, 2026 10:19 AM GMT
Report

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

பாஜக இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நிலவி வந்ததாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே அனைத்து பேச்சுவார்த்தையும் முடிந்து இப்போது பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. 

அண்ணாமலை பெயர் இல்லை.., பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Election 2026 Tn Bjp Candidates List Annouced

வேட்பாளர்கள் பட்டியல்

  1. ஆவடி - ராஜ சிம்ஹா மகேந்திரா
  2. மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தர்ராஜன்
  3. தளி - நாகேஷ் குமார்
  4. திருவண்ணாமலை - ஏழுமலை
  5. ராசிபுரம் (தனி) - பிரேம்குமார்
  6. மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
  7. உதகை - போஜராஜன்
  8. அவினாசி (தனி) - எல்.முருகன்
  9. திருப்பூர் தெற்கு - தங்கராஜ்
  10. கோவை வடக்கு - வானதி சீனிவாசன்
  11. திருவாரூர் - கோவி சந்துரு
  12. தஞ்சாவூர் - முருகானந்தம்
  13. கந்தர்வகோட்டை - உதயகுமார்
  14. புதுக்கோட்டை - ராமசந்திரன்
  15. அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
  16. திருப்பத்தூர் - கே.சி.திருமாறன்
  17. மானாமதுரை (தனி) - பாலகணபதி
  18. மதுரை தெற்கு - ராம சீனிவாசன்
  19. சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
  20. ராமநாதபுரம் - கே.நாகேந்திரன்
  21. திருச்செந்தூர் - ராதாகிருஷ்ணன்
  22. வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் அய்யாசாமி
  23. ராதாபுரம் - எஸ்.பி.பாலகிருஷ்ணன்
  24. நாகர்கோயில் - எம்.ஆர்.காந்தி
  25. கொளச்சல் - சிவக்குமார்
  26. பத்மநாமபுரம் - ரமேஷ்
  27. விளவங்கோடு - விஜயதாரணி 
  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.