Wow... அழகான கலைப் படங்களுடன் மறுவடிவமைக்கப்பட்டவுள்ள Egmore Station - வைரலாகும் புகைப்படங்கள்...!

Chennai Viral Video
By Nandhini Oct 30, 2022 08:45 AM GMT
Report

அழகான கலைப் படங்களுடன் மறுவடிவமைக்கப்பட்டவுள்ள எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எழும்பூர் ஸ்டேஷன்

சமூகவலைத்தளங்களில் எழும்பூர் ஸ்டேஷன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், எழும்பூர் ஸ்டேஷன் எப்படி மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உள்ளது என்பதை காட்டுகிறது. அதில் அழகான கலைப் படங்களுடன் மறுவடிவமைக்கப்பட்ட உள்ளது. முதலாவது வான்வழிக் காட்சி, இரண்டாவது மற்றும் மூன்றாவது நுழைவாயிலில் உள்ள பிரதான கூட்டத்திற்குரியது மற்றும் கடைசியாக டிக்கெட் முன்பதிவு மண்டபம் இடம் பெற்றுள்ளது.

தற்போது மறுவடிவமைக்கப்பட்ட உள்ள எழும்பூர் ஸ்டேஷன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

egmore-station-viral-photos