பாலியல் உறவில் ஆர்வம் இல்லையா? பாலுணர்வு பிரச்சனைக்கு இதுதான் சிறந்த தீர்வு- தெரிஞ்சிகோங்க!
கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் பாலுணர்வு பிரச்சனைகளுக்கு முட்டை தீர்வாக உள்ளது.
பாலியல் உறவு
பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே பாலுணர்வு என்று கூறப்படுகிறது. இந்த உணர்வு பாலியல் ஹார்மோன்களால் தூண்டப்படுகிறது.
இது ஒருவரது உணவு முறை மற்றும் துணையின் மீது ஒரு நபர் கொண்டுள்ள ஈர்ப்பு , வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து உள்ளது.
ஆனால் கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளும் பாலுணர்வைப் பாதிக்கின்றது. நம்மில் பல நபர்கள் குறைந்த பாலுறவு ஆசையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முட்டை பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தீர்வாக உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முட்டையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பாலியல் ஹார்மோன்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.முட்டையில் உள்ள புரோட்டீன் செக்ஸ் ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. முட்டையை சாப்பிடுவதால் எனர்ஜி அதிகரிக்கும்.
சிறந்த தீர்வு
இதனால் அதிகப்படியான சோர்வை தடுக்கிறது. இதன் மூலம் விந்து முன்கூட்டியே வெளியேறுதல் மற்றும் விறைப்புத்தன்மை போன்ற பாலியல் சார்ந்த பிரச்சனைகளை போக்க உதவுகிறது.மேலும் முட்டையில் வைட்டமின் பி5மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.
செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பாலுணர்வைத் தூண்ட உதவுகிறது.
முட்டையில் உள்ள டெஸ்டோஸ்டீரான் ஆண்கள் மற்றும் பெண்களில் பா லியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதற்கு உதவுகிறது.