குறைந்தது முட்டை விலை - மக்கள் மகிழ்ச்சி

least egg-prices முட்டைவிலை குறைந்தது
By Nandhini Mar 31, 2022 09:18 AM GMT
Report

நீண்ட நாட்களாக முட்டை விலை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில் முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு முட்டை ரூ.4.10க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது ஒரு முட்டை 10 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

குறைந்தது முட்டை விலை - மக்கள் மகிழ்ச்சி | Egg Prices At Least