எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி அமோக வெற்றி

won edapadi palanisamy lots of vote difference
By Praveen May 02, 2021 01:06 PM GMT
Report

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். எடப்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து இப்போது அவர் வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி உள்ளார்.