முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ED திடீர் சோதனை - பரபரப்பு!
Tamil nadu
AIADMK
Pudukkottai
Enforcement Directorate
By Sumathi
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை, இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில், அந்த தகவலின்படியே தற்போது சோதனை நடத்தி வருவதாகவும்,
ED ரெய்டு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் 2021ல் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.