அன்பை வென்ற தாய் யானை - குட்டியை காப்பாற்ற தாய் செய்த நெகிழ்ச்சி செயல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் தன் குட்டியை காப்பாற்ற முதலையை மிதித்தே கொன்ற தாய் யானையின் செயல் அனைவரையும் கண் கலங்க செய்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் தனது குட்டிக்கு அங்கிருந்த முதலையால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய தாய் யானை, ஆக்ரோஷமாக முதலையை தாக்கியுள்ளது.

மேலும் முதலையை மிதித்தே, வாலை கடித்தே கொலை செய்துள்ளது. சாம்பியாவில் வனவிலக்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் செய்த நபர் ஒருவர் இந்த காட்சியினை பதிவு செய்துள்ளார். தாயின் இந்த பாசப்போராட்ட வீடியோ காண்போரை கண்கலங்க செய்தது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்