2023ம் ஆண்டு பேரழிவு - துருக்கியில் ஒலிக்கும் மரண ஓலம்....! தரைமட்டமான கட்டிங்கள்... வீடியோ தொகுப்பு..!

Viral Video Turkey Syria
By Nandhini Feb 06, 2023 12:03 PM GMT
Report

துருக்கி பயங்கர நிலநடுக்கம்

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

earthquake-turkey-syria-death-viral-video

2023ம் ஆண்டு பேரழிவு

2023ம் ஆண்டு ஆரம்பத்தில் துருக்கியில் நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவு உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துருக்கிக்காக உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். உலக தலைவர்கள் துருக்கியில் உயிருந்தோருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், துருக்கியில் ஏற்பட்டுள்ள இந்த துயரத்திற்கு உதவி செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன.

ஒரு நொடியில் தரைட்டமான கட்டிடங்களின் வீடியோ தொகுப்பு -