நிலநடுக்கத்தை பொருட்படுத்தாமல் வீடியோ கால் பேசிய ராகுல் காந்தி!

parliament interview congress
By Jon Feb 14, 2021 04:53 AM GMT
Report

நில நடுக்கத்தை கூட பொருட்படுத்தாமல் கங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பிரசிங்கில் மாணவர்களுடன் உரையாடிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிகாகோ பல்கலை கழக மாணவர்கள் பேராசிரியர்களோடு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பிரசிங்கில் உரையாற்றினார்.

அப்போது டெல்லியின் தஜிகிஸ்தான் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மாணவர்களோடு யதார்த்தமாக உரையாடினார் ராகுல். நில நடுக்கம் வந்தாலும் அசராமல் மாணவர்களோடு உரையாடிய ராகுலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.