மனிதனை போல் சுவாசிக்கும் நிலம்; மேலே சென்று கீழே இறங்கும் மரங்கள் - வைரல் Video!

Viral Video World
By Jiyath Jun 07, 2024 07:31 AM GMT
Report

பூமி சுவாசிக்கும் வீடியோ ஒன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுவாசிக்கும் பூமி

மனிதர்களைப் போலவே பூமியும் சுவாசிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மரங்கள் சுவாசிப்பதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

மனிதனை போல் சுவாசிக்கும் நிலம்; மேலே சென்று கீழே இறங்கும் மரங்கள் - வைரல் Video! | Earth Takes Breath In This Amazing Video

மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும். இதேபோல் நிலமும் சுவாசிக்கிறது என்றால் நம்பமுடிகிறதா. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

நெட்டிசன்கள் கருத்து 

அந்த வீடியோவில், பலத்த காற்று வீசும்போது பூமி சுவாசிப்பதை காணமுடிகிறது. மனிதர்கள் மூச்சு விடுவதைப் போல் பூமி மேலே சென்று கீழே செல்கிறது. டேவிட் நுன்ஜென்ட்-மலோன் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனிதனை போல் சுவாசிக்கும் நிலம்; மேலே சென்று கீழே இறங்கும் மரங்கள் - வைரல் Video! | Earth Takes Breath In This Amazing Video

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ போலியானது என்றும் எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.