பூமியில் நுழைந்த விண்வெளி குப்பைகள் - வைரலாகும் வீடியோ

Malaysia
By Nandhini Aug 04, 2022 11:45 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வெண்வெளிக் குப்பைகள் 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், இந்த வார தொடக்கத்தில் மலேசியாவின் குச்சிங் மீது விண்வெளிக் குப்பைகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. 

இது வானில் ஒருவிதமான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு சென்றன. மலேசியாவின் குச்சிங்கில் இருந்த மக்கள் ஆச்சரியத்தோடு வானில் இதைப் பார்த்தனர். இதை வீடியோவாக எடுத்து அங்கிருந்தவர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். 

தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Earth’s atmosphere