முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு; மரண படுக்கையில் மனைவி ஆசை - அரண்டுபோன கணவன்!

Relationship
By Sumathi Aug 08, 2023 06:34 AM GMT
Report

மரணப் படுக்கையில் மனைவியின் இறுதி ஆசையை கேட்ட கணவர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

அதிர்ச்சி பதிவு

நபர் ஒருவர் சமூக வலைதளமான ரெடிட் என்ற தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று கவனம் பெற்று வருகிறது. அதில், எனது மனைவி இன்னும் 9 மாதங்களில் உயிரிழந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு; மரண படுக்கையில் மனைவி ஆசை - அரண்டுபோன கணவன்! | Dying Wife Wants To Share Bed With Her Ex Partner

அந்த சூழலில் அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அவர் என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

கலங்கிய கணவன்

தனது முன்னாள் கணவருடன் ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் அதுதான் தனது இறுதி ஆசை எனவும் கூறியிருந்தார். அவருடன்தான் உடலுறவு முழுமை பெற்றதாக மரண படுக்கையில் இருக்கும் மனைவி தெரிவித்தார்.

முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு; மரண படுக்கையில் மனைவி ஆசை - அரண்டுபோன கணவன்! | Dying Wife Wants To Share Bed With Her Ex Partner

இது எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளது விருப்பங்கள் இனிமேல் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன்.

ஆனால் அவர் கூறியது எனக்கு நெருடலைக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலதரப்பட்ட கமெண்டுகள் குவிந்துள்ளது. பதிவர் ஒருவர், இது உண்மையாக இருந்தால், அவரை விவாகரத்து செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.