ரூ.14 லட்சம் மதிப்புள்ள கிரீடத்தை குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார் துர்கா ஸ்டாலின்!
Tamil nadu
Kerala
By Jiyath
ரூ.14 லட்சம் மதிப்புள்ள கிரீடத்தை குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின்.
துர்கா ஸ்டாலின்
கேரளா மாநிலம் குருவாயூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களோடு வந்தார்.

காணிக்கை
பின்னர்கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் 32 பவுன் எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த கிரீடத்தின் மதிப்பு ரூ. 14 லட்சம் ஆகும். அதேபோல ரூ. 2 லட்சம் பாதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம், துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil