மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க புறப்பட்டார் துரைமுருகன்!

Dmk Duraimurugan
By Thahir Jul 05, 2021 05:34 AM GMT
Report

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மந்திரி கஜேந்திர செகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார்.