நள்ளிரவில் திடீர் உடல்நலக்குறைவு ; அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
DMK
Durai Murugan
By Irumporai
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமைச்சருக்கு நெஞ்சு வலி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று நள்ளிரவு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளய் உடனடியாக நள்ளிரவு இ:30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது குறித்த மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.