கனமழை எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை?

Tamil nadu Chennai School Children
By Swetha Dec 12, 2024 02:02 AM GMT
Report

எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை என இந்த பதிவில் பார்க்கலாம்.

கனமழை 

இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

கனமழை எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை? | Due To Heavy Rain School Colleges Are Holiday

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்

மக்களே நோட் பண்ணுங்க - சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

மக்களே நோட் பண்ணுங்க - சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

விடுமுறை

அநேக இடங்களில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்

கனமழை எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை? | Due To Heavy Rain School Colleges Are Holiday

ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்,

திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது .