சேது சமுத்திர திட்டத்தை காங்கிரஸ் - திமுக கொண்டு வந்ததால் கிடப்பில் போட்டுள்ளீர்களா? - டி.ஆர்.பாலு கேள்வி..!
Indian National Congress
T. R. Baalu
DMK
By Thahir
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நீடிப்பதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு கேள்வி
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான் விவாத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நீடிப்பதாக தெரிவித்தார்.
சேது சமுத்திரம் திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் - திமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலே கிடப்பில் போட்டுள்ளீர்கள் என தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.
மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்கவில்லை என்று தெரிவித்தார்.