Wow... திரும்பத் திரும்ப பல்டி அடித்த புறா - வைரலாகும் ஆச்சரிய வீடியோ...!
Viral Video
By Nandhini
அந்தர் பல்டி அடித்த புறா
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புறா ஒன்று திரும்பத் திரும்ப பல்டி அடித்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
The Acrobat pic.twitter.com/mHv7a0ZAJV
— Gabriele Corno (@Gabriele_Corno) January 18, 2023