தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு குவியும் நன்கொடைகள்

Stalin CM Fund Donation
By mohanelango Jun 01, 2021 10:20 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் படி முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்களும் பிரபலங்களும் முதல்வரை நேரில் சந்தித்து நன்கொடை அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு குவியும் நன்கொடைகள் | Donations Pour In For Cm Relief Fund For Covid

வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் விஸ்டாஸ் நிறுவனர் மற்றும் வேந்தர் ஐசரி கணேஷ் அவர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவிக்கான காசோலையை வழங்கினர்.

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு குவியும் நன்கொடைகள் | Donations Pour In For Cm Relief Fund For Covid