பைக்கில் இனி ஸ்கூலுக்கு வரக்கூடாது...மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை DontComeSchool BikeBanned SchoolEducationOrder உத்தரவு இருசக்கரவாகனத்திற்குதடை பைக்கிற்குதடை
By Thahir Mar 21, 2022 07:04 PM GMT
Report

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இரண்டு சக்கர வானம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் அரசின் விதி.

பைக்கில் இனி ஸ்கூலுக்கு  வரக்கூடாது...மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு | Don T Come To School On The Bike Anymore Order

இதனிடையே பள்ளிக்கு வரும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வருவதாக தொடர் புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர பள்ளிகள் அனுமதிக்கக் கூடாது.

18 வயதுக்கு உட்பட் மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என தெரிவித்துள்ளது.