இறந்த தன் குழந்தையை மண்தோண்டி அடக்கம் செய்த நாய்... - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Dec 12, 2022 01:35 PM GMT
Report

இறந்த தன் குழந்தையை மண்தோண்டி நல்லடக்கம் செய்த தாய் நாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தன் குழந்தையை மண்தோண்டி அடக்கம் செய்த நாய்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு தாய் நாய் தன் இறந்து போன தன் குட்டி குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு சென்று மண்ணை நோண்டி அதில் குழந்தையை வைத்து மண்ணை மூடி நல்லடக்கம் செய்கிறது. 

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் சற்றே ரணமாகி விடுகிறது. 

dog-viral-video