நோயாளியை லிப்டில் ஏற்ற முயற்சித்த மருத்துவர்கள் - அடுத்து நடந்த விபரீதம்...! அதிர்ச்சி வீடியோ...!
வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நோயாளியை வண்டியில் படுக்க வைத்து, அவரை லிப்டில் ஏற்றிச் செல்ல மருத்துவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.
அப்போது, லிப்டில் நோயாளி படுத்திருந்த வண்டியை ஏற்றும்போது, லிப்டு கதவு திடீரென மூடிக்கொள்கிறது. இதனால், பதறிய மருத்துவர்கள் ஒரு நிமிடம் திகைப்பதற்குள் லிப்ட் கீழே இறங்க ஆரம்பித்து விட்டது.
அப்போது, நோயாளி படுத்திருந்த வண்டி தலைகுப்புற லிப்டிற்குள் விழுந்தது. இந்த விபத்தில் நோயாளி கீழே விழுந்தார்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Damn this some greys anatomy type stuff pic.twitter.com/gINGsGTTOU
— Lance?? (@BornAKang) December 26, 2022