பாஜகவின் லவ் ஜிஹாத்தும் பாமகவின் நாடக காதலும் ஒன்று தான் - மருத்துவர் ஷர்மிலா
BJP
Stalin
PMK
Sharmila
By mohanelango
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் குறித்து மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான ஷர்மிலா ஐபிசி தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
இதில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் குறித்தும் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக பதிலளித்துள்ளார்.