நோயாளிக்கு திடீரென மாரடைப்பு…வேகமாக ஓடி வந்து காப்பாற்றிய மருத்துவர் - வைரலாகும் வீடியோ

Viral Video Maharashtra
By Nandhini Sep 06, 2022 05:25 AM GMT
Report

திடீரென மாரடைப்பு வந்த நோயாளியை மருத்துவர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

மஹாராஷ்டிரா, கோலாப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில், தன் முன் அமர்ந்திருந்த நோயாளிக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது.

இதைப் பார்த்த மருத்துவர், வேகமாக ஓடி வந்து நிதானமாக சிகிச்சை அளித்து நோயாளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மருத்துவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.    

doctor-saved-patient-life