பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? இது தெரிஞ்சா நீங்க பழமே வாங்கமாட்டீங்க..!!
கடையில் விற்கப்படும் பழங்களில் ஸ்டிக்கர் ஏன் ஒட்டப்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டிக்கர்
மார்க்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள், ஆரஞ்சு, தற்பூசணி, போன்ற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக ஒட்டப்பட்டிருக்கிறது என நாம் நினைத்தது உண்டா? அதுமட்டுமில்லாமல் பளபளப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் பழங்களை நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள்.
எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.ஆப்பிள், ஆரஞ்சு, பழங்களில் 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். இவை பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கக் கூடியதாகும். நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதனால், பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து பழங்களும் இயற்கையான முறையில் விளைவிக்கக்கூடியது கிடையாது. சில பழங்கள், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படுகின்றன. அவை சற்று விலை அதிகமாகவும் விற்கப்படும்.
எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது?
மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பதைக் கண்டறிய வேண்டும் என்றால் அதில் 5 ,8 இலக்கு எண்களிடம் பெற்றிருக்கும். உதாரணமாக 54323 என்ற ஐந்து எண்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த வரிசையில், 9 இலக்கு எண்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
இவை இயற்கை முறையில் விளைந்த பழங்களாக இருக்கும்.மேலும் பழங்களின் விளைச்சலுக்குப் பூச்சிக்கொல்லியோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படாமல் இருப்பதை இந்த 9 இலக்கு எண்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.