தமிழ் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த நடிகை யார் தெரியுதா?

Tamil Cinema Viral Photos Mrunal Thakur Actress
By Vidhya Senthil Aug 03, 2024 07:30 AM GMT
Report

 சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது திரையுலக பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல நடிகை

அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் துலேயில் பிறந்தார்.

 தமிழ் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த நடிகை யார் தெரியுதா? | Do You Know Who This Little Girl

அவர் ஜல்கானில் பள்ளி படிப்பையும் மும்பையில் கல்லூரி படிப்பை படிக்கும் போதே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் படிப்பை தொடர முடியாமலேயே வெளியேறினார்.இந்தியில் 2013 ஆம் ஆண்டு ​​முஜ்சே குச் கெஹ்தி...யே காமோஷியான் என்ற தொடரில் நடித்தார்.

தமிழ் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த நடிகை யார் தெரியுதா? | Do You Know Who This Little Girl

இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஹிந்தி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இதனை தொடர்ந்து ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

திருமணமான அந்த நடிகர் தான் எனக்கு எல்லாமே - முதல் முறையாக போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்

திருமணமான அந்த நடிகர் தான் எனக்கு எல்லாமே - முதல் முறையாக போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்

புகைப்படம்

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்து அசத்தியிருந்தார். தெலுங்கில் சீதா ராமன் , ஹாய் நானா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த நடிகை யார் தெரியுதா? | Do You Know Who This Little Girl

சின்னத்திரையில் அறிமுகமாகி பல மொழி படங்களில் கலக்கி வரும் மிருணாள் தாகூர் தான் அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி . சிறு வயதில் தனது அக்காவுடன் நடிகை மிருணாள் தாகூர் எடுத்துக்கொண்ட படம் தான் இது . தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறதுன்.