நடிகை த்ரிஷாவின் காதலன் இவர் தானா?
40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா.தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வரும் இவர், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

முதுக்கில் டாட்டூ குத்திய த்ரிஷா
சென்னை, கோயம்புத்தூர், டெல்லி என பொன்னியின் செல்வன் படத்திற்கான புரொமோஷன்கள் படு சூடாக நடந்து வருகிறது.
கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ தெரிந்துள்ளது.

கேமராவை வைத்து அவர் ஒரு அழகிய டாட்டூ குத்தியுள்ளார், இந்நிலையில் தனது உடம்பில் புதிதா டாட்டூ போட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னால் பார்க்க கூட முடியாத பின் முதுகில் "Tripod உடன் கூடிய கேமரா" டாட்டூவை போட்டு சினிமா மீதுள்ள காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது IBC Tamil