ஆங்கிலத்தில் மிக நீளமான வார்த்தை இதுதான்..ஆனால் இது ஒரு நோய் - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

India Viral Photos World
By Vidhya Senthil Jan 20, 2025 05:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 ஆங்கிலத்தில் மிக நீளமான வார்த்தை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 ஆங்கிலம்

அரசு மற்றும் தனியார்த் துறையில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் முதலில் எழுத்துத் தேர்வைச் சந்திப்பர். இந்த தேர்வில் பெரும்பாலும் பொது அறிவு சார்ந்த கேள்விகள் தான் அதிக அளவில் இடம்பெற்றிருக்கும்.

ஆங்கிலத்தில் மிக நீளமான வார்த்தை

இந்த நிலையில் சமீபத்தில் போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அதில், உலகில் நீளமான ஆங்கில வார்த்தை எது ? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை.

ஒரே ஒரு ரயில்தான்.. ஆண்டுக்கு ரூ.176 கோடி வருமானம் - அந்த ரயில் எங்கு ஓடுது தெரியுமா?

ஒரே ஒரு ரயில்தான்.. ஆண்டுக்கு ரூ.176 கோடி வருமானம் - அந்த ரயில் எங்கு ஓடுது தெரியுமா?

 நீளமான வார்த்தை

அது என்ன வார்த்தை என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். உலகின் மிக நீளமான வார்த்தை நிமோனோ அல்ட்ராமிக்ரோஸ்கோபிக்சிலிகோவோல்கானோகோனியோசிஸ் (pneumonoultramicroscopicsilicovolcanoconiosis) ஆகும்.

ஆங்கிலத்தில் மிக நீளமான வார்த்தை

இந்த வார்த்தையின் அர்த்தம் உள்ளிழுக்கும் தூசியால் ஏற்படும் நுரையீரல் நோய். இந்த வார்த்தையில் 45 எழுத்துக்கள் உள்ளன உச்சரிப்பின் எளிமைக்காக வார்த்தையை, நிமோனோ அல்ட்ரா மைக்ரோஸ்கோபிக் சிலிகோ எரிமலை கோனியோசிஸ் என்று பிரித்து எழுதலாம்.