இதுவரை யாரும் அறிந்திடாத விநாயகர் உருவத்தின் மகத்துவம் - இதை தெரிஞ்சிக்கோங்க!

Festival Parigarangal Vinayagar Chaturthi
By Vidhya Senthil Sep 03, 2024 06:49 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஆன்மீகம்
Report

ஞானகாரகன் ,ஆனைமுகன், ஐந்து கரத்தின் மோதகப் பிரியன் என்று விநாயகருக்கு பல செல்லப் பெயர்கள் உண்டு. விநாயகர் பார்வதியின் கைகளில் மஞ்சளிலிருந்து உருவானவர் . விநாயகரின் உருவங்களில் உணர்த்தும் மகத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகர்  

விநாயகர் : விநாயகரை ஞானகாரகன் என்று அழைக்கப்படுகிறது. கல்வி , சாமர்த்தியம்,புத்திசாலித்தனம்,போன்றவைகளுக்கு உரித்தானவர் விநாயகர் . 5 கரங்கள்: பெரும்பாலான தெய்வங்களுக்கு 4 கரங்களை உடையதாக இருக்கும். ஆனால் விநாயகருக்கு மட்டும் 5 கரங்களைக் கொண்டு இருக்கும் .

இதுவரை யாரும் அறிந்திடாத விநாயகர் உருவத்தின் மகத்துவம் - இதை தெரிஞ்சிக்கோங்க! | Do You Know The 5 Hidden Meanings Of Ganesha

ஒரு கரம் பாசம் , இரண்டாவது கரம் தந்ததம் உடையது .இது படைத்தல் குறிக்கிறது .மூன்றாவது கரம் அங்குசத்தை ஏந்தி இருக்கும் . இது காத்தலைக் குறிக்கிறது. கொழுக்கட்டை ஏந்திய கரம் மறைத்தலைக் குறிக்கிறது. 4 வது உயர்ந்து இருக்கும் கரம் அருளைக் குறிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எப்படி தயாராக வேண்டும்ன்னு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எப்படி தயாராக வேண்டும்ன்னு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

உடைந்த தந்தம் : மகாபாரதம் ஏதும் போது அது முடிக்க முடியாமல் நீண்டு கொண்டு சென்றதால் , தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து முடித்தாக புராணங்களில் கூறப்படுகிறது . உடைந்த தந்தம் தன்னமில்லாத தியாகத்தை குறிக்கிறது .

 மகத்துவம் 

பெரிய வயிறு: ஆகாயம் முதல் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தன்னுள் அடங்கியுள்ளது என்று பொருள் . இது விநாயகரின் பெரிய வயிற்றைக் குறிக்கிறது .

இதுவரை யாரும் அறிந்திடாத விநாயகர் உருவத்தின் மகத்துவம் - இதை தெரிஞ்சிக்கோங்க! | Do You Know The 5 Hidden Meanings Of Ganesha

பெரிய தலை: ஞானத்தின் வடிவம் தான் விநாயகரின் திருவடிவம் . அப்படி நம்முடைய வாழ்க்கையில் மாயைகளை விலகி உண்மை நிலையைப் புரிந்து மகிழ்ச்சியை உணரவைக்கக் கூடியது தான் விநாயகரின் தலைப் பகுதி.

காதுகள்: நம்மில் பலர் பேசுவது அதிகம் அதனை கேட்பது குறைவு . இதனை மாற்ற வேண்டும் என்பதை உணர்த்த பேச்சை குறைத்து கேட்பதை அரிகரிக்க வேண்டும் என்று விநாயகரின் காதுகள் உணர்த்துகிறது .