'1 லட்சத்துல 5 நாடு போகலாம்..' - எப்படி தெரியுமா? இதோ வீடியோ தொகுப்பு
IBC Tamil
By Thahir
உலகை சுற்றுவது எப்படி?
நம்மில் பல பேருக்கும் உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை எப்படி நிறைவேற்றுவது என்பதில் பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பும்.

இந்த நிலையில் இன்றைய சுழலில் பலரும் பல நாடுகளுக்கு பயணித்து அதை வீடியோவாக எடுத்து பதிவும் செய்து வருகின்றனர்.
இதனிடையே 1 லட்சத்தில் 5 நாடுகள் எப்படி போவது? 7 கண்டங்களை சுற்றி வந்த உலகம் சுற்றும் நபரை பற்றி வீடியோ தொகுப்பு இதோ...