பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2000 நோட்டை வாங்க கூடாது - போக்குவரத்து கழகம் அதிரடி
Government of Tamil Nadu
By Thahir
அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ரூ.2000 நோட்டை வாங்க கூடாது என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து கழகம் உத்தரவு
பேருந்துகளில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கும் போது பயணிகளிடம் 2000 ரூபாயை வசூலிக்க வேண்டாம்.
இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்தினர்களுக்கு வலியுறுத்தல்.
வரும் 23ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது