சென்னை மாநகரட்சி - 11 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று முன்னிலை
tnelectionchennairesult2022
dmkwins7wardschennai
chennaidmkwins
electionresult2022
By Swetha Subash
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் சென்னை மாநகரட்சியில் இதுவரை 7 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
அதன்படி 1,8,29, 49,59,94,115,121,168, 174 மற்றும் 187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.