திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

india election tamilnadu dmk
By Jon Mar 10, 2021 03:27 PM GMT
Report

திமுக கூட்டணியில் மதிமுக [போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அந்த 6 தொகுதிகள் எவை என முடிவு செய்யப்படாமல் இருந்தன.

தற்போது அந்த 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து போடப்பட்டுள்ளது. அந்த 6 தொகுதிகள் பின்வருமாறு, மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, கோவை வடக்கு தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.