3 வருடத்துக்கு செய்ய வேண்டிய சாதனையை 30 நாளில் செஞ்சிட்டார்!
tamilnadu
dmk
stalin
By Irumporai
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 30 நாள் ஆகிறது. முதல்வரின் ஆட்சி குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து ibc tamilnadu நடத்திய கள ஆய்வு இதோ.