வெற்றி சான்றிதழைப் பெற்றார் முக ஸ்டாலின்

won certificate dmk stalin
By Praveen May 02, 2021 08:00 PM GMT
Report

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி சான்றிதழை பெற்றார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி சான்றை பெற்ற பின்பு, திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்கு செல்கிறார்.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.