அதிமுகவை விட மோசமான ஆட்சி திமுக - இடும்பாவனம் கார்த்திக்..!
திமுக ஆட்சியின் ஓராண்டு கால நிறை குறைக்கள் குறித்து மெய் பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியை சார்ந்த இடும்பாவன கார்த்திக் ஐபிசி தமிழில் பேசினார்.
இது ஆட்சி என்பதை விட விளம்பார காட்சி என்றால் தான் சரியாக இருக்கும் என்றார். அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகள் திமுக ஆட்சியில் நடக்கிறது.
ஆனால் அதை நியாயப்படுத்தி பேசுவதற்கு இங்கு பெரும் கூட்டம் இருக்கு. இந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோடு நீட்சியாகதான் பார்ப்பதாக கூறினார்.
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மத்திய அரசு நீர்மேலாண்மையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது.அப்போ நீர் மேலாண்மை சிறப்பா இருக்கா என கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் என்ன கொடுமைகள் நடத்தியதோ அதே பாதையில் தான் திமுக செல்கிறது. என்று அவர் அதிரடியாக பேசினார்.
முழு பேச்சை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ காட்சியை க்ளிக் செய்து பார்க்கவும்