ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்: திமுக பாடல் வெளியானது

DMK
By Fathima Apr 01, 2026 01:25 PM GMT
Report

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாடலை திமுக வெளியிட்டுள்ளது. 

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பாடலின் வீடியோ வெர்ஷன் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை என தி.மு.கழகத்தின் அனைத்து கொள்கைகளையும் முன்னிறுத்தி தமிழ்நாட்டைப் பாதுகாத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.

தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடையட்டும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கும், மதச்சாற்பற்ற முற்போக்குக் கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்!