திமுக எம்.பி மீதான நில அபகரிப்பு வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

DMK
By Irumporai Sep 23, 2022 07:07 AM GMT
Report

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன்

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குரோம்பேட்டையில் குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிண்டன் தாசன் என்பவர் புகார் அளித்தார்.

திமுக எம்.பி மீதான நில அபகரிப்பு வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Dmk Mp Jagathrakshakan Canceled Case

வழக்கு ரத்து

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குரோம்பேட்டையில் குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிண்டன் தாசன் என்பவர் புகார் அளித்தார்