திமுக எம்பி ஆ.ராசா சொத்துக்கள் முடக்கம : அமலாக்கத்துறை அறிவிப்பு

DMK
By Irumporai Dec 22, 2022 01:55 PM GMT
Report

திமுக எம்பி ஆ.ராசாவின் பினாமி பெயரில் உள்ள 45 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

திமுக எம்பி ஆர் ராசா 

திமுக எம்பி ஆர் ராசா 2004 - 2007 காலகட்டத்தில் சுற்றுசுழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது சுற்று சுழல் சான்று வழங்க லஞ்சம் வாங்கி அதன் மூலமாக வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

திமுக எம்பி ஆ.ராசா சொத்துக்கள் முடக்கம : அமலாக்கத்துறை அறிவிப்பு | Dmk Mp A Rajaproperties In Been Frozen

 சொத்துக்கள் முடக்கம்

இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியுள்ளதாகவும் , இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் என்றும் ஆகவே இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.