திமுகவில் இணைந்தார் ம.நீ.ம துணைத் தலைவர் மகேந்திரன்!
MNM
MK Stalin
Dmk
By Thahir
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்தலைவைரை சந்தித்து திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வில் தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு .