தபால் வாக்கு: திமுக முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு

DMK
By Fathima May 04, 2026 03:55 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் திமுக-வின் முக்கிய அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அமைச்சர்கள் கீதா ஜீவன், துரைமுருகன், ராஜ கண்ணப்பன், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.