தமிழ்நாடு பட்ஜெட் 2022 - முழு விபரம்

tnbudget22-23 tamilnadubudget ptrbudgetsubmit pazhanivelthiyagarajan
By Swetha Subash Mar 18, 2022 12:14 PM GMT
Report

2022-23ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்ய ஆரம்பித்தார்.

பட்ஜெட் தாக்கலில் ஒதுக்கப்பட்ட துறை சார்ந்த நிதி விபரங்களைப் பார்ப்போம்.