நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 10 மணி வாக்கு நிலவரம் : திமுக முன்னிலை

tnelectiondmkleads2022 urbanlocalbodyelections dmkleading10amupdate
By Swetha Subash Feb 22, 2022 04:52 AM GMT
Report

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் 21 மாநகராட்சி , 489 பேரூராட்சி மற்றும் 138 நகராட்சிகளில் காலை 10 மணி நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது. 

முன்னிலை நிலவரம் :

மாநகராட்சி - 21

திமுக - 19

அதிமுக - 0

பேரூராட்சி - 489

திமுக - 256

அதிமுக - 31

பாஜக - 5

பிற -34

நாம் தமிழர் - 1

அமமுக - 1

பாமக - 2

நகராட்சிகள் - 138

திமுக - 102

அதிமுக - 6

பாமக - 2

பிற - 4