பாஜகவின் பீ-டீம் நாம் தமிழர் இல்லை, திமுக தான் - இயக்குநர் களஞ்சியம்
Seeman
DMK
BJP
Stalin
Naam Tamizhar
By mohanelango
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு வரும் முடிவுகளுக்கு தான் அனைத்து அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.
திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகளாக இருக்கும் என்றாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு எப்படியாவது தடம் பதித்துவிட முயல்கிறது.
இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழல், நாம் தமிழர் கட்சி, சீமான் மீதான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் களஞ்சியம் இந்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.