திமுக சார்பில் போட்டியிடும் மேயர்,துணை மேயர் யார் யார்? இதோ முழு பட்டியல்
கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ம் தேதி நடத்தப்பட்டது.இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
இதனிடையே இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு :
சென்னை மாநகராட்சி
மேயர் - ஆர்.பிரியா
துணை மேயர் - மு.மகேஷ் குமார்
மதுரை மாநகராட்சி
மேயர் - இந்திராணி
திருச்சி மாநகராட்சி
மேயர் - மு.அன்பழகன்
துணை மேயர் - திவ்யா தனக்கோடி
திருநெல்வேலி மாநகராட்சி
மேயர் - பி.எம்.சரவணன்
துணை மேயர் - கே.ஆர்.ராஜு
கோவை மாநகராட்சி
மேயர் - கல்பனா
துணை மேயர் - இரா.வெற்றிச்செல்வன்
சேலம் மாநகராட்சி
மேயர் - ஏ.இராமச்சந்திரன்
திருப்பூர் மாநகராட்சி
மேயர் - என்.தினேஷ் குமார்
ஈரோடு மாநகராட்சி
மேயர் - நாகரத்தினம்
துணை மேயர் - செல்வராஜ்
துாத்துக்குடி மாநகராட்சி
மேயர் - என்.பி.ஜெகன்
துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி மாநகராட்சி
மேயர் - ஜி.உதயகுமார்
தாம்பரம் மாநகராட்சி
மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன்
துணை மேயர் - ஜி.காமராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி
மேயர் - மகாலட்சுமி யுவராஜ்
வேலுார் மாநகராட்சி
மேயர் - சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் - சுனில்
கடலுார் மாநகராட்சி
மேயர் - சுந்தரி
தஞ்சாவூர் மாநகராட்சி
மேயர் - சண்.இராமநாதன்
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி
கும்பகோணம் மாநகராட்சி
துணை மேயர் - தமிழழகன்
கரூர் மாநகராட்சி
மேயர் - கவிதா கணேசன்
துணை மேயர் - தாரணி பி.சரவணன்
ஒசூர் மாநகராட்சி
மேயர் - எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் - சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் மாநகராட்சி
மேயர் - இளமதி
துணை மேயர் - இராஜப்பா
சிவகாசி மாநகராட்சி
மேயர் - சங்கீதா இன்பம்
துணை மேயர் - விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மாநகராட்சி
மேயர் - மகேஷ்
துணை மேயர் - மேரி பிரின்சி
உள்ளிட்டோர் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan
எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு IBC Tamil
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil