திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்!

death dmk ex mla
By Anupriyamkumaresan Jun 11, 2021 10:09 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

இவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவரது மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்! | Dmk Ex Mla Anbalagan Death