நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ; திமுகவின் 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

tamilnadu dmk list candidate local body elections 9th level
By Swetha Subash Feb 03, 2022 08:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-வது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டது.

கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கும்

மதுரை, தென்காசி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மாவட்ட வாரியாக கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை 8 கட்டங்களாக வெளியிடப்பட்ட நிலையில்,

தற்போது 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.