விஜய்யின் பக்கம் காங்கிரஸ் தொண்டன்?

Indian National Congress DMK
By Fathima Feb 16, 2026 05:03 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு உட்பட சில கோரிக்கைகளை காங்கிரஸ் தரப்பு வைப்பதாகவும், அதனால் திமுக இன்னும் பேச்சவார்த்தையை தொடங்கவில்லை எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிட்டது என அதிமுக விமர்சிக்கத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து மூத்தபத்திரிக்கையாளர் குபேந்திரன் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி கேட்பதில் தவறில்லை, ஆனால் எதை எங்கு கேட்க வேண்டும் என்ற முறை இருக்கிறது,

கட்சித்தலைமையும், தமிழக காங்கிரஸ் கமிட்டியும் இதை பேசாத நிலையில், மாணிக்கம்தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி வலியுறுத்தினால் என்ன அர்த்தம்.

மாணிக்கம்தாகூர் பேசியும் இதுவரையிலும் திமுக வாய்திறக்கவில்லை, காங்கிரஸ் 39 தொகுதியும், எம்பி பதவியும் கேட்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு,