திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
DMK
By Fathima
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
துரை முருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார், கன்னியாகுமரியில் மகேஷ், பாளையங்கோட்டையில் அப்துல் வாகப், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், ராதாபுரத்தில் அப்பாவு, திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், தூத்துக்குடியில் கீதாஜீவன் போட்டியிடுகின்றனர்.
கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார்.





